Mr. Jeyaratnam (Jeya) Perumal

Jeyaratnam (Jeya) Perumal

Date of Birth: 27 May 1963 - Deceased: 17 April 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், மார்க்கம் - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரட்ணம் பெருமாள் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் - உமயவல்லி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராமு - ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இந்திராணி (டெய்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

வியாசன், உமயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மரட்ணம் (இலண்டன்), யோகரட்ணம் (நோர்வே), செல்வரட்ணம் (ஜேர்மனி), ஜீவரட்ணம் (இலண்டன்), விஜயரட்ணம் (நோர்வே), காலஞ்சென்ற ஞானரட்ணம், மோகன் (இலங்கை) ஆகியயோரின் அன்புச் சகோதரரும்,

சியாமளா (இலண்டன்), சுயாயினி (நோர்வே), பிரேமினி (ஜேர்மனி), கோமளா (இலண்டன்), ரோகிணி (நோர்வே), குமுதினி (இலங்கை), மற்றும் புஷ்பராணி - சோமசேகரம் (இலண்டன்), விஜயரங்கன் - ரதி (பிரான்ஸ்), செல்வராணி விஜயகுமார் (இலங்கை), அமுதராணி - யோகேந்திரன் (நோர்வே), ஹீமராணி - திருச்செல்வம் (கனடா), உமாரங்கன் - அம்பிகா (பிரான்ஸ்), உதயகுமார் - ரஜனி (கனடா), ஆனந்தன் சசிகலா (கனடா) ஆகியயோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 - 10:00 மணி வரையும், 21-04-2026 செவ்வாய்க்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2026 00:00)