திரு. ஜெயரூபன் (ரூபன்) யோகராசா

ஜெயரூபன் (ரூபன்) யோகராசா

தோற்றம்: 13 அக்டோபர் 1975 - மறைவு: 29 மார்ச் 2024

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஈக்காஸ்ர் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரூபன் யோகராசா அவர்கள் 29-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிலேஸ், கரிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை Jens Christensens, plads 10, 7441 Bording இல் அமைந்துள்ள Bording Forsmaling Hus இல் நடைபெற்று, தகனக்கிரியைகள் பிற்பகல் 2.30 மணியளவில்  Vestergade 100, 8600 Silkeborg இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2024 00:00)