திரு. ஜெயசீலன் சிவஞானசுந்தரம்

(விமான பொறியாளர்)

ஜெயசீலன் சிவஞானசுந்தரம்

தோற்றம்: 11 பெப்ரவரி 1953 - மறைவு: 04 பெப்ரவரி 2021

யாழ். திருநெல்வேலி வடக்கு கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வசிப்பிடமாகவும், தற்போது Lohne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயசீலன் சிவஞானசுந்தரம் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் (தலைமைஆசிரியர்) சிவபாக்கியம்   (ஆசிரியை) தம்பதிகளின் அருமைப் புதல்வனும்,

அலெக்ஸ்சான்டர் டொமினிக் சீலன் அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜெயசுந்தரா, ஜெயலோஜனா, ஜெயபாமினி, ஜெயகெளரி, ஜெயமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம், சுந்தரலிங்கம், சிறிகந்தராஜா, காலஞ்சென்ற முருகமூர்த்தி, இலங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகிருஷ்ணா சாலினி தம்பதிகள் , தனஞ்சனி நிசாந் தம்பதிகள், ஹரிகிருஷ்ணா, சாயிகிருஷ்ணா, சக்தி, சபீத் சாரா தம்பதிகள், சிவன்ஜா சஞ்சீவன் தம்பதிகள், சுதர்சன் இரினா தம்பதிகள், செந்தூரன், காயத்திரி, பவதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாகீஷன், ஆரூஷன், ஆரணி, செயின், சாயித்தியன், காவியன், இனியா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர், சிறிகந்தராஜா

நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Monday, 08 Feb 2021 2:30 PM - 3:00 PM
Friedhofskapelle Lohne, Parkstraße, 49835 Wietmarschen, Germany

தொடர்புகளுக்கு:-
 
பாபு Mobile : +41 41 463 8728   
ஸ்ரீ Mobile : +49 59 08 675 9877  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2021 08:03)