திரு. ஜெயசிங் கனகசுந்தரம்

(Medical Nuclear Physicist)

ஜெயசிங் கனகசுந்தரம்

தோற்றம்: 11 மார்ச் 1941 - மறைவு: 23 மே 2021

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford, Birmingham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசிங் கனகசுந்தரம் அவர்கள் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்(ஆசிரியர்) கனகம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தம்பர், ரோகினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ஷமிளா, Dr. நிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகராஜா, கனகசபாபதி மற்றும் கனகநாயகம், விஜயா, கமலா, விமலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Dr. ரொம், யூஜின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சர்வேசன் வீரேசன், ஜெகதீசன், சந்திரன் மற்றும் ஜெயராணி, ஜெயதேவி, கணேசன், ஜெயசோதி, ஜெயமணி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரொமயா, கேமா, அனீஷா, ரூபியா, மிலான், ஹெணா, அமரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Please come to Nila's house afterwards to share a meal and thoughts.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
இறுதி ஆராதனை:-
 
Friday, 11 June 2021 11:00 AM - 1:30 PM
Home Nila's House 30 Amesbury Rd, Birmingham B13 8LE, UK
 
நல்லடக்கம்:-
 
Friday, 11 June 2021 3:15 PM - 3:45 PM
Lodge Hill Cemetery Weoley Park Rd, Birmingham B29 5AA, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
Babu(vishnu) - மருமகன் Mobile : +44 736 534 3399 Phone : +44 748 023 5522

www.tamilthakaval.org


"I am sorry to hear that our dearest former friend Mr.Jeyasing has passed away. He was a very good friend of my husband's uncle late Mr. Satkunam. He used to entertain us nicely at his residence when I first came to the country. Lovely gentleman and had a lovely nature and hospitality. Please accept my condolences and my thoughts and prayers with his dear wife and children and family at this difficult time. Om shanti"
- Rohini and Sivam . Mr & Mrs. Sivapalan (New Malden, 10/06/2021 07:55)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2021 11:52)