Mrs. Jeyasothi Jegendrabalan

Jeyasothi Jegendrabalan

Date of Birth: 01 August 1966 - Deceased: 22 October 2026

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயசோதி ஜெகேந்திரபாலன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகேந்திரபாலன் (பாலன்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிரோஜன், நிசாசன், துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கபிலா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

பகீரதன் (பிரித்தானியா), முரளிதரன் (Jetspeed Travels-Toronto), பகீரதி (பிரித்தானியா), காலஞ்சென்ற தயாபரன், கலாதரன் (பிரித்தானியா), விஜிதரன் (Jetspeed Travels-Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன் (நோர்வே), விமலாதேவி (இலங்கை), செல்வமதி (நோர்வே), இந்துமதி (ஜேர்மனி), ஜெகதாசன் (சுவிஸ்), பிரமாவதி (இலண்டன்), சுவர்ணகலா, மன்மதராஜா, தர்சினி, வதனா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சான்விகா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Sunday, 25 Oct 2026 [11:30 AM - 3:30 PM]

Monday, 26 Oct 2026 [12:00 PM - 2:00 PM]

கிரியை:-

Monday, 26 Oct 2026 [2:00 PM - 4:30 PM]

தகனம்:-

Monday, 26 Oct 2026 [4:30 PM - 5:30 PM]

@

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பாலன் (கணவர்):- +1 416 871 6983
நிரோஜன் (மகன்):- +1 416 820 5095

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2026 00:00)