திரு. ஜெயஸ்ரீ கிருஷ்ணர்
தோற்றம்: 08 மார்ச் 1958 - மறைவு: 04 ஜூன் 2024
யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமகாவும் சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஜெயஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் 04-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் நல்ல்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அமிர்தஞானம் மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,
ஞானசுஜேதா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெசீதா, ஸ்ரீராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகுமரபதி, காலஞ்சென்ற ஜெயராணி மற்றும் ஜெயகாந்தன், ஜெயசந்திரன், ஜெயரூபன், ஜெயக்குமார், ஜெய இந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஞானதீபன்,ஞானபிரபா, பொன்மணிதேவி, காலஞ்சென்ற யோகிராஜ், மற்றும் சுபத்திரா, சிவபாக்கியம், பவானி, வனஜா, ராஜலோஜினி,தீபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராசா அவர்களின் அன்புச் சகலனும்,
பிரியதர்ஷினி, கௌரிசங்கர், திருச்செந்தூரன், அமிர்தா, அமிர்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
துஷ்யந்த், தர்ஈஇகா, கிருத்திகா, தர்மிகா, சர்மிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
டின்சியா, கம்சியா, தசராம், தயானி, யோபினி, ஜெலோசன், ஜஸ்மிகா, சிவலக்ஷன், சுவேதிகா, கலக்ஷனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-06-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் 10:00 மணிவரை magnolla Chapel, Macquarie Park Cemetery and Crematorium(Corner of Delhi Road & Plassey Road) North Ryde NSW 2113 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 10:00 மணி தொடக்கம் 11:45 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2024 20:25)
