திரு. ஜெயதேவன் முருகேசு
தோற்றம்: 29 ஜனவரி 1971 - மறைவு: 12 அக்டோபர் 2024
யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயதேவன் முருகேசு அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு-தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
சிவகுமாரன்-ராஜகெளரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜானகி அவர்களின் பாசமிகு கணவரும்,
அரவிந்த், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
ஜெயராசா, ஜெயபாலன், ஜெயலட்சுமி, ஜெயதேவி, யோகினி, சறோஜினி, பிறேமா, வாசவன், பிரதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சினி, சுமதி, ராசதுரை, செல்வகுமார் (இந்திரன்), குகராஜன் (மணிவண்ணன் Thai One Restaurant), பாபு, சத்தியசீலன், தர்சிகா, சுமன்யா, ஜெகன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தையா-மாசிலா, செல்லத்துரை-காலஞ்சென்ற சின்னத்துரை, நமசிவாயம்- காலஞ்சென்ற லட்சுமி, தம்பிஐயா-பரமேஸ்வரி (கனடா), சின்னத்தம்பி- சிவக்கொழுந்து (சுவிஸ்), காலஞ்சென்ற மதியாபரணம்-மங்களேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் (முன்னாள் AGA-Trinco), பூமலர் ஆகியோரின் மருமகனும்,
பாரூஷன், லக்சனா, ஆதவன், ஆஷா ஆகியோரின் சித்தப்பாவும்,
றியானா, சலீனா, ரித்விக், கான்ஸ்விக், வீகான் ஆகியோரின் பெரியப்பாவும்,
நிலோஷன், நிலோசா, கஜிந், ஜிருஷன், அற்சனா, அருண், கீர்த்தனா, ஆகாஷ், அபிஷன், அஜேய், சஞ்சய், அஸ்வின், அஜேய், ரோஷான் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-10-2024 சனிக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00-8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
