திரு. ஜெயேந்திர ராஜகோன்

(ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர் - இலங்கை மின்சார சபையி (CEB))

ஜெயேந்திர ராஜகோன்

மறைவு: 25 நவம்பர் 2026

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. ஜெயேந்திர ராஜகோன் அவர்கள் 25-11-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜகோன் - மேரி கிருபையம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவசகாயம் - லில்லி கிரேஸ் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பொலின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெரோலின் (ஐக்கிய இராச்சியம்), ஜொனதன் (ஐக்கிய இராச்சியம்), ஜெனோஷா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்), மிதிலா (ஐக்கிய இராச்சியம்), ஜெயந்தன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தேவேந்திரராஜா, புவேந்திரா மற்றும் இந்திராணி, காலஞ்சென்றவர்களான குலேந்திரா, ராஜேந்திரா மற்றும் யோகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் சரீரம் தற்போது White House Funeral Parlour, Jaffna இல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 29-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 இல- 32, ரக்கா லேன் (No- 32, Rakka Lane) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-11-2026 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் புனித ஜோன்ஸ் தேவாலயத்தில் (St. John's Church) திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, Holy Conception of Mary Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.

"என்றென்றும் நேசிக்கப்பட்டவர், ஆழமாக நினைவுகூரப்படுபவர், ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்"

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2026 00:00)