திரு. ஜோன் சந்தனம்
தோற்றம்: 17 நவம்பர் 1939 - மறைவு: 16 ஜூலை 2024
"உயிர்ப்பும் உயிரும் நானே!
என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பினும் வாழ்வான்"
யோவான் 11:25
காலியைப் பிறப்பிடமாகவும், இல-107, பன்சல வீதி (டெம்பிள் வீதி), தெல்பிட்டிய, அடபாகே, கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோன் சந்தனம் அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், தனபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும்,
கீதா, லூசியா, ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெஸ்டின், மெட்டில்டத, நெல்சன், நிலாந்தி, ஜோன்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லக்கி ராஜா (Lucky Trader), ஜோய் என்சலம் (கமல்-Shakthi Metals, Wattala) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 18-07-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கம்பளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
