Mr Joesp Amalathas

Joesp Amalathas

Date of Birth: 17 August 1950 - Deceased: 20 January 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரதான வீதி, மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ம. யோசப் அமலதாஸ் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 05:00)