திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம்
தோற்றம்: 09 ஆகஸ்ட் 1944 - மறைவு: 13 பெப்ரவரி 2025
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் அவர்கள் 13-02-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரின்பம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேம், சாந்தி, அமல், ஆனந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
டொறீனா, சிவஞானசோதி, லக்ஷ்மி, சுபத்ரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜேம்ஸ், ஜெமிசா, லக்ஷன், இலக்ஷயா, லக்ஷனா, எமிலி, எரிக், ஜோய், ஜெரி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, புகழுடல் பொரளை கத்தோலிக்க பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
