Mr. Joseph Fernando

(தலைவர்-J.P. பெர்னாண்டோ & சன்ஸ், J.P.F. ஃபிஷிசங் நெட் (பிரை) லிமிட், நெஃப்லோன் ஃபிலமென்ட்ஸ் (பிரை) லிமிட்)

Joseph Fernando

Date of Birth: 07 April 1950 - Deceased: 23 August 2024

கொழும்பைச் சேர்ந்த திரு. ஜோசப் பெர்னாண்டோ அவர்கள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. ஜெபமாலை பிச்சை பெர்னாண்டோ-சின்ன ராணி பெர்னாண்டோ தம்பதியினரின் அன்பு புதல்வரும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,

பாக்யா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

தியாவின் அன்புத் தாத்தாவும்,

பெலிஷியா, லைலா, இந்திரா, ஜெயா, சாந்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்ற பெற்றிக், சுரேன், சைமன், ராஜ், ஆனந்தன், காலஞ்சென்ற சாந்தி, மஞ்சுளா, பிரதீப் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை A.F. ரேமன்ட் மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-08-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியிளவில் பொரளை பொது மயான ரோமன் கத்தோலக்க பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2024 04:00)