Mr. Joseph Stephen

Joseph Stephen

Date of Birth: 07 November 1994 - Deceased: 19 April 2024

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

டொரிங்டன், கொழும்பு -07 சேர்ந்த திரு. ஜோசப் ஸ்டிபன் அவர்கள் 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னாரின் புகழ் உடல் 25-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் ஜாவத்தை டொரிங்டன் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2024 04:00)