திரு. ஜோசப் சந்திரமோகன்

ஜோசப் சந்திரமோகன்

தோற்றம்: 03 ஏப்ரல் 1965 - மறைவு: 19 அக்டோபர் 2025

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் சந்திரமோகன் அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் - பரமேஸ்வரி தம்பதியினரி அருமை மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம் - புஸ்பம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நிரஞ்சனி (சுதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரிஷி, ஹரி, ஹரினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரேணுகா, காலஞ்சென்ற சுவர்ணலதா (லதா), பிறேமலதா (ராணி), புஸ்பலதா (புஸ்பா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

சிவமோகன் (கண்ணன்), ராஜ்மோகன் (ராஜி) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

காலஞ்சென்றவர்களான எட்வெட், ஜெயக்குமாரன், செளந்தரராசா மற்றும் வசந்தகுமாரன் (இலண்டன்), ஜானு (கனடா), நிசா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரஞ்சன் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மச்சானும்,

அகிலா (கனடா) அவர்களின் அன்பு அத்தானும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-10-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2025 00:00)