திரு. யோசேப் தர்மரட்ணம் (தர்மம்)
தோற்றம்: 17 டிசம்பர் 1947 - மறைவு: 15 மார்ச் 2025
யாழ்ப்பாணம் இல- 315 பாங்சால் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோசேப் தர்மரட்ணம் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் ஞானப்பிரகாசம் - மேரி அக்னஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தர்மரட்ணம் மாக்றேற்றின் அன்புக் கணவரும்,
சௌமியாவின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அகஸ்ரின், அருளானந்தம், விக்ரர், சிறில் மற்றும் பேனாட் (பிரான்ஸ்), பற்றிக் (இலண்டன்), செல்வம் (யாழ்ப்பாணம்), நவரட்ணம் (ஜேர்மனி), மரியநாயகம் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான அற்புதம், திரேசம்மா, இந்திரா மற்றும் லில்லி, தோமினிக்கா, கத்தரீன், எனஸ்ரீன், தர்மலோஜினி, கத்தலீன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
