திரு. ஜோசப் மார்ட்டின் செல்வரத்தினம்
தோற்றம்: 11 ஜனவரி 1949 - மறைவு: 15 அக்டோபர் 2021
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ettlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் மார்ட்டின் செல்வரத்தினம் அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், நிசாந்தி, ஷிஃபோனி, சிப்போரா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2021 15:25)
