திரு ஜோசப் மெல்வின் செல்வநாயகம் (எமில்)
தோற்றம்: 18 செப்டம்பர் 1968 - மறைவு: 10 நவம்பர் 2020
கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் மெல்வின் செல்வநாயகம் (எமில்) Nov-10-2020 செவ்வாய் அன்று இறைவனின் பாதத்தில் சரணடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சேவியர் செல்வநாயகம், லோறா செல்வநாயகம் தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற L .V. சிங்கராயர் (City Medicals), வனிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷேறில் பிரமிளாவின் பாசமிகு கணவரும்,
Taniya, Kellseya ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிந்தியா, சிசில் (City Pharma - Jaffna), காலஞ்சென்ற பசில்,பூமா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ராஜநாயகம்,ஷாமிளா, ஊர்மிளா, பிறீமன்-நிட்டா, நியூமன்-ஷெரினா, பிரோமி - றோய், ரோஷான் ஆகியோரின் மைத்துனரும்,
ஜெறின்,மறியா,தமித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சின்ஸ்கா,சரூண்,நிவேதன்,நிரோமி ஆகியோரின் அன்பு சித்தப்பாவுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
20th November from 6.00pm - 9.00pm
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1
திருப்பலி :-
The Funeral mass will be held at 10.00am on the 21st of November 2020 at St Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Drive, Markham, ON L3R 3R6
நல்லடக்கம்:-
will follow at ,
Holy Cross Catholic Cemetery, 8361 Yonge St, Thornhill , ON L3T 2C7
Please note that due to the COVID-19 Pandemic restrictions and social distancing requirements, we are taking necessarily precautions for your health and safety.
For viewing 25 people are allowed at a time, at church maximum 75 people and cemetery 50 people.
Please contact Dinesh Mariyanayagam (niece in law) at 416 627-9000, he will assist coordinating the visitation and the funeral services according to the current guidelines.
தொடர்புகளுக்கு:-
பிரமிளா (மனைவி) : +1 416 701 1416 / +1 647 801 7466
Taniya (மகள்): +1 647 995 3478
சிந்தியா (அக்கா): +1 416 519 4870
சிசில் (அண்ணன்): + 94 21 222 9765
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2020 11:09)
