Mr Joseph Rajasooriar Tuder Ranjith
(பொறியியலாளர்)
Date of Birth: 02 May 1964 - Deceased: 19 December 2023
யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், Paris பிரான்ஸ், London பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் இராஜசூரியர் ரியூடர் ரஞ்சித் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், ஜோசப் இராஜசூரியர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற மேரி பௌலீனா ஜெயராணி (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மகனும்,
பண்டிதர் ஞானப்பிரகாசம் - றெஜினா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகள், ஆயுர்வேத வைத்திய ஜோசப் சின்னத்துரை - திரேசா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதியினரின் அன்புப் பேரனும்,
மரிய பிர்ஜிற் அவர்களின் அன்புக் கணவரும்,
லின்சியா, லோரன்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றாகினி (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற றோகினி, ஜீன் டயானி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மோகன் (ஐக்கிய இராச்சியம்), ரவிராஜ் (ஐக்கிய இராச்சியம்), விமலநாதன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எறின் சாமினி (ஐக்கிய இராச்சியம்), ப்பிரானி (ஐக்கிய இராச்சியம்), றேச்சல் நவீனா (நோர்வே), றிச்சட் நிலாந்தன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
