Mr. Joseph Ravindran Siprijan Fernando

(ஸ்தாபகர் - Chettinad Restaurant, Colombo-11)

Joseph Ravindran Siprijan Fernando

Date of Birth: 22 April 1957 - Deceased: 05 January 2026

கொழும்பு - 11, செட்டினாட் ரெஸ்டோரன்ட் ஸ்தாபகராகிய திரு. ஜோசப் ரவீந்தின் சிப்ரியான் பெர்னாண்டோ அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று சென்னையில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிப்ரியான் பெர்னாண்டோ தம்பியினரின் மகனும், 

ஜோவித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

Sajeira, Radhesh, Sheryl ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

Chinthaka இன் மாமனாரும்,

அகில், அலனா ஆகியோரின் தாத்தாவும்,

சுரேஷ்,ஜோதி, புஷ்பா, ரமேஷ் ஆகியோரின் சகோதரனும்,

ஜெனட், காலஞ்சென்ற ஜெனிபர்ட், பிரேங், தேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-01-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணி வரை Legend Apartment (இல- 302, Votive Shrine Halls Road,கீழ்பாக்கம்) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:30 மணியளவில் திருப்பலியின் பின்னர் சரீரம் Park Town, St. Patrick's Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2026 00:00)