திரு. தேவராசா (யோசேப்) சூசைப்பிள்ளை
தோற்றம்: 20 ஏப்ரல் 1936 - மறைவு: 29 டிசம்பர் 2024
யாழ். நாவாந்துறைறைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராசா சூசைப்பிள்ளை அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் சென்றார்.
அன்னார், காலஞ்சென்ற மரியம்மா - சூசைப்பிள்ளை தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற ஆச்சிமுத்து - திரவியம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், சேனதிராசா மற்றும் அற்புதமலர் ஆகியோரின் சகோதரனும்,
பூமணி அவர்களின் பிரியமான கணவனும்,
மகேந்திரன், பாஸ்டர் நாவாய் மனோகரன், மாலா, வதனா, சாள்ஸ்றஸ், வனயா, யூலியற், சுதா, ஶ்ரீவென்சன், காலஞ்சென்ற ஜக்சன், பெசில் ஆகியோரின் பாசமுள்ள தகப்பனும்,
காலஞ்சென்ற சாந்தா, லுசிண்டா, சீலன் டெலிமா, ஜான்ஸ் தேவதாஸ், சுதர்சினி, விக்டர், பிறேமினி, ராஜபிரியம் ஆகியோரின் மாமாவும்,
சாலினி, மரோணா, ஏஞ்சல், தெபோரா, ஜசாயா, மத்தியாஸ், சகாரியா, நோவா, கொட்வின், யோசுவா, எஸ்தர், ஜெறமாயா, சரோமி, அபிசா, சஸ்கியா, சாம், திசோன், ரெபேக்கா, திசான், கெவின், கத்றின், ஸ்ரெவான், லிவியா, ஏறோன், கெசியா, ஹறிஸா ஆகியோரின் பேரனும்,
சோவியா, மெல்வின், ஜெஸ்சிலின், றவ்வாயல், ஐலா, லேய்யா, டேவிட், ய்வானா, ஹஷினி ஆகியோரின் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, இரத்தினம் மற்றும் ஶ்ரீபன், லூர்த்து ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-01-2025 வௌ்ளிக்கிழமை மாலை 5.00 - 6.00 மணி வரையும், 04-01-2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் Ajax Crematorium & Visitation Centre (384, Finely Av, Ajax, ON L1S SE3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நல்லடக்க ஆராதனை நடைபெற்று, Duffin Meadows Cemetery (2505 Brock Road North, Pickering, ON L1V 2P8) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
