திருமதி. ஜோசப் சுசீலா
தோற்றம்: 17 செப்டம்பர் 1953 - மறைவு: 18 ஜனவரி 2025
யாழ். பருத்தித்துறை தும்பளையை பிறப்பிடாகவும், மாகியப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜோசப் சுசீலா 18-01-2025 சனிக்கிழமை கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - இரத்தினவதி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா போல் - சின்னத்தங்கம் தம்பதியினரின் மருமகளும்,
த. ஜோசேப் (ஜெகோ) அவர்களின் மனைவியும்,
தியோடோரா, டொறத்தி (இலண்டன்), ஜீவசுதா, தர்ஷா, மயூரன், ஜெஸ்மர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மநாதன் (ராஜா), கனீந்திராஜ் (இலண்டன்), சிவராஜ், ஆனந்தி, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரசாத் - நிட்டாரா, லக்ஷி - சந்திக பேர்னான்டோ, லக்கி, லக்ஷா, மேஷாக், யாழினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜேக்கப் சட்விக் இன் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-01-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் அளவெட்டி அமெரிக்கன் சிலோன் மிசன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
