திரு. ஜோதிரவி ரவிசங்கர்

ஜோதிரவி ரவிசங்கர்

தோற்றம்: 12 ஏப்ரல் 1969 - மறைவு: 30 மே 2026

 
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Melbourneஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோதிரவி ரவிசங்கர் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடை ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா ஜோதிரவி, ரதிதேவி ஜோதிரவி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
துஷ்யந்தினி ரவிசங்கர் அவர்களின் அன்புக் கணவரும்,
 
சாயித்திரி ரவிசங்கர் அவர்களின் அன்புத் தந்தையும்,
 
ரவிச்சந்திரிகா நவரத்னராஜா , ரவிஸ்கந்தன் ஜோதிரவி, ரதிகா ரகுராமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
நவரத்னராஜா நடராஜா , வடிவேலு ரகுராமன் ஆகியோரின் மைத்துனரும்,
 
அகல்யா ரகுராமன், நவனி நவரத்னராஜா , ஜனனி நவரத்னராஜா , புண்யா பாகல், மயூரன் ராஜ்குமார் ஆகியோரின் மாமாவும்,
 
அர்மானி ஜோதிரவி, டெ ன்சல் ஜோதிரவி, லீரோய் ஜோதிரவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றா ர், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொ ள்ளுமா று
கே ட்டுக்கொ ள்ளப்படுகின்றீர்கள்.

 

 
Mr. Jothiravy Ravishankar was born in Nelliyadi, Jaffna and lived in London, UK and Melbourne, Australia. He merged with God on 30th May 2026.
 
He was the beloved son of late Chinniah Jothiravy and late Rathidevi Jothiravy,

Loving Husband of Thushyanthini,
 
Devoted Father of Saithirie,
 
Loving Brother of Ravichandrika Navaratnarajah, Raviskanthan Jothiravi, Rathika Rahuraman,

Loving Brother-in-law of Navaratnarajah Nadaraja, Vadivelu Rahuraman,

Loving Uncle of Ahalya Rahuraman, Navani Navaratnarajah, Janani Navaratnarajah, Armani Jothiravi, Denzell Jothiravi, Leeroy Jothiravi, Punya Bahl, Mayooran Rajkumar,

Beloved Grand Uncle of Aradhana Mayooran.

We humbly request our relatives, friends, and loved ones to kindly acknowledge this notice.
 
 

Honouring the precious life of

Jothiravy Ravishankar


Funeral Service:

Thursday, 04 June 2026

Ritual 9:30 AM - 11:30 AM followed by Cremation at 11:45 AM AEST.

at

Bunurong Memorial PARK

790 Frankston Dandenong Rd, Dandenong South, VIC 3175

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2026 15:45)