Mrs Joy Mansula(Stepni)
Deceased: 08 October 2019
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோய் மஞ்சுளா அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜீ, எலிசபெத் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சூசையப்பு, சிசிலிமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோய் சுகுணராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசா, ஆஷா, அன்ரனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தினேஸ்(பிரான்ஸ்), சாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷான், நேஹா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-10-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புதுச்செட்டித்தெருவில் உள்ள வியாகுலமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: ஜோய்(கணவர்)
தொடர்புகளுக்கு :
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2019 02:20)
