திரு ஜோயல் மன்பிரட்
தோற்றம்: 16 அக்டோபர் 1992 - மறைவு: 19 ஆகஸ்ட் 2020
கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோயல் மன்பிரட் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு அரசரட்ணம், திருமதி மரியம்மா அரசரட்ணம்(அச்சுவேலி) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தோமஸ் ராஜேந்திரம் அக்னஸ் ராஜேந்திரம்(மாதகல்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜெயந்தன் அரசரட்ணம், செல்வம் தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
லின்சி அவர்களின் அன்புச் சகோதரரும்,
லெயிற்றன், ராசா, தவராஜா, செல்ஸ்ரின், அருட்தந்தை எறிக் றொசான், அலெக்ஸ், கிளமெண்ட், டய்ஸ், ஜசிந்தா, லுசியா, செல்லா, புனிதம், ஈஸ்வரி, அலகேஸ், நிகிலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ராசாத்தி, மலர், ரோகினி, எட்னா, டாலினி, கிறிஸ்ரோ, நோயல் ஆகியோரின் அன்பு மருமகனும்,
கிறிஸ்ரின்(Christine), குளோட்(Claude), செறின்(Cherine), அன்றூ(Andrew), அகலஸ்(Akilash), புவுகி(Puvuke), ஆறுகி(Aruki), அலிஸ்டன்(Aliston), ஜசிக்கா(Yashica), மிரிகா(Merika), புருனோ(Bruno), கெவின்(Kevin), அன்ரோ(Anto), கிறிஸ்டா(Christa), கபி(Gaby), கிறேவின்(Gravin), ஜெயசீலன்(Jeyseelan), டுஷிகா(Dushica), ஜெறேமின்(Geromin), பியன்கா(Bianca), பெனிகா(Benica), திரேசா(Theresa), ரிபனி(Tiffani), லிசா(Lisa), ளோறா(Laura), றொனால்ட்(Ronald), றீகன்(Regan), பத்துசா(Pathusa, அனா(Anna), அனல்ட்(Annette), தனுஷ்(Dhanush), ஆனந்திகா(Ananthika), காணிகா(Kanika), ஜெறோன்(Geron), யூடி(Judy), சாமா(Shama), லக்ஸ்மின்(Luxmin), அன்சலோ(Angelo), டிலேன்(Delane), ஜேராட்(Jerard), சுஜி(SuJi), விஜி(Viji), ரஜிவ்(Rajeev), சன்ஜிவ்(Sanjeev), சோபியா(Shobia), டிலான்(Dilan), டேமியன்(Damian), ஜெவோன்(Shaffon), ஜெப்ரி(Jeffery), எறிக்(Erik), டெரிக்(Derrick), சிந்துஜா(Sindhuja), ஆனியா(Aaniya), கறின்(Carine), செலின்(Celine), ஜொனத்தன்(Jonathan) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 28 Aug 2020 5:00 PM - 9:00 PM
Saturday, 29 Aug 2020 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி:-
Saturday, 29 Aug 2020 10:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்:-
Saturday, 29 Aug 2020 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு:-
ஜெயந்தன் அரசரட்ணம்(Manfred Arasaratnam)
Phone : +1 905 272 2483
ராஜன் சுவாம்பிள்ளை(Rajan Swampillai)
Mobile : +1 416 473 4717
ராசாத்தி(Maria Francis)
Phone : +1 905 238 1040
றோகினி(Rohnie)
Mobile : +1 416 728 1398
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2020 03:32)
