திரு. K.C. விக்னராஜா

K.C. விக்னராஜா

மறைவு: 13 ஜூலை 2024

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-07 ஐ வசிப்பிடமாகவும் கொண் திரு. K.C.விக்னராஜா அவர்கள் 13-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காங்கேசு செல்வத்துரை-பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற நாகலிங்கம்-நகுலம்பாள் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

குலா அவர்களின் பாசமிகு தந்தையும்,

திருமதி. லிங்கேஸ்வரி, தம்பி ஜீவரட்ணம், காலஞ்சென்ற உஷாதேவி, கந்தசாமி சம்பந்தமூர்த்தி, திருமதி. பவளேவரி, செல்வரட்ணம் சுரேஷ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் அன்னாரின் இல்லத்தில் (இல-30/1A, மலலசேகர மாவத்தை, கொழும்பு-07) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-07-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பொரளை புதிய மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2024 04:00)