(Visitation 2026-03-08, 5:00 PM-9:00 PM; Service 2026-03-09, 8:00 AM-11:00 AM Canada EST)

திரு. கந்தையா செல்வத்துரை

(ஓய்வு பெற்ற அதிபர், ஆசிரியர், முன்னாள் சமாதான நீதிபதி)

கந்தையா செல்வத்துரை

தோற்றம்: 02 ஆகஸ்ட் 1925 - மறைவு: 28 பெப்ரவரி 2026

யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, நியுஜேர்சியை வசிப்பிடமாகக்  கொண்டிருந்த திரு. கந்தையா செல்வத்துரை அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று தனது 101வது வயதில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன் (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா), பிரபாகரன் (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா), சுதர்ஷனா (டோரன்டோ, கனடா), கிரிதரன் (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மிர்ணாலினி (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா), ராதிக்கா (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா), பகிரதன் (கனடா), துஷ்ந்தினி (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிர்ஜன், நீரன், கோகுல், ஆனந்த், பிரசாந்த், ரோஷாந்த், நிதிலா, நிர்ஷாந்த் ஆகியோரின் பேரனும்,

சிந்துஜா, யாஸ்மின் ஆகியோரின் பேரன் வழி மாமனாரும்,,

காவியா, நித்தியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வை (நியுஜேர்சி):-

Sunday, March 1st, 2026, [4.00PM - 8.00PM]

Gleason Funeral Home,

1360 Hamilton Street, Somerset, NJ 08873

பார்வை (Canada):-

Sunday, March 8th, 2026, [5.00PM - 9.00PM]

Ajax Crematorium & Visitation Centre

384 Finley Avenue, Ajax, ON. L1S 2E3

இறுதிக்கிரியைகள், தகனம்:-

Monday, March 9th, 2026, [8.00AM - 11.00AM]

Ajax Crematorium & Visitation Centre

384 Finley Avenue, Ajax, ON  L1S 2E3

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2026 23:17)