Mr. K. Kandasamy
கண்டி, வட்டாரந்தென்னையை வசிப்பிடமாக கொண்ட திரு. கே. கந்தசாமி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வம் அவர்களின் பாசமிகு கணவரும்,
நவகுமார், கலா, சாந்தி, ரொமேஷ் (தேவ்) ஆகியோரின் தகப்பனாரும்,
லலந்தி, காலஞ்சென்ற ஶ்ரீதரன், நிஷாகர், இல்டிகோ ஆகியோரின் மாமனாரும்,
நிலூஷஸ், திவானி, அக்ஷயா, பிரஷோதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் 29-04-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியளவில் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 4.00 மணியளவில் மஹியாவ மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
