Mr K.Maheshwaran

(கந்தப்பளை - குமார் டிரேடர்ஸ் உரிமையாளர்)

K.Maheshwaran

Date of Birth: 04 January 1972 - Deceased: 13 June 2024

நுவரெலியா கந்தப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. மகேஸ்வரன் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தப்பளை கூத்த பெருமாள் தேவர் (சோக்கு அண்ணன்) - காலஞ்சென்ற இந்ராணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற துரைசாமி - பஞ்சவர்ணம் தம்பதியினரின் மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்பு கணவரும்,

கிஷானின் அன்புத் தந்தையும்,

சதீஸ்குமார் (அவுஸ்திரேலியா), பிரதீபன் (இத்தாலி) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற வேலாயுதம் தேவர் - மெய்யாத்தாள், காலஞ்சென்ற மெய்யப்பன்  தேவர் - மீனாட்சி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இராகலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15-06-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கந்தப்பளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2024 04:00)