Mrs. K. Nandawathy

K. Nandawathy

Deceased: 30 May 2024

தினக்குரல் பத்திரிகையின் விநியோக முகாமையாளர் ஜி.வி.சஞ்சீவவின் தாயார் திருமதி. கே.நந்தாவதி 30-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் 31-05-2024 வௌ்ளிக்கிழமை முதல் பொரளை எ.எப் ரேமன்ட மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2024 04:00)