Mrs. K. Rohinidevi
Date of Birth: 19 December 1965 - Deceased: 05 June 2025
தலவாக்கல, ஹொலிரூட் மேற்பிரிவைப் பிறப்பிடமாகவும், இல - 4, ஜெயராஜ் மாவத்தை, கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. K. ரேணுகாதேவி அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், அனுஜா (ஆஷா), ருகான் (மனோ) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2025 சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொமர்ஷல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
