திரு. கே.எஸ்.எஸ்.சபாரத்தினம் (JP)
(முன்னாள் பிரபல வர்த்தகர்)
தோற்றம்: 17 நவம்பர் 1935 - மறைவு: 30 ஏப்ரல் 2025
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கண்டி - கம்பளை மற்றும் கனடா - Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
சின்னக்குட்டி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மனோன்மணி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அருளம்மா (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் (காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், செல்வநாயகம் மற்றும் லோகேஸ்வரன் (கனடா), நவரத்தினம் (கனடா), காலஞ்சென்ற விஜயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வஜோதி (கனடா), சிவலோகநாதன் (இலங்கை), செல்வராணி (கனடா), செல்வறஜினி (கனடா), சிவானந்தன் (கனடா), சிவகுமார் (கனடா), செல்வநளினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விஜயகரன் (கனடா), சிவமோகன் (கனடா), குணபாலசிங்கம் (கனடா), வரதலட்சுமி (இலங்கை), சுதர்ஜினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன் (பிரித்தானியா), மனோராணி (அவுஸ்திரேலியா), தேவகரன் (பிரித்தானியா), ராஜகரன் (கனடா), விஜயராணி (அவுஸ்திரேலியா), தேவராணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,
அர்ச்சனா - சிவசங்கர் (கனடா), கார்த்தீபன் - சுரேகா (கனடா), சோபனா - அர்ஜீன் (கனடா), கார்த்திகா - உமேஷ் (கனடா), நிதர்ஷன் - தாட்சாயினி (இலங்கை), தனவீணா (கனடா), சகானா (கனடா), தனுஜா (கனடா), வர்சினி (கனடா), ராகீசன் (கனடா), அகிலன் (கனடா), ஹரினி (கனடா), யஸ்வினி (கனடா), ஆதீஷ் (கனடா), நித்திலா (கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காவியன் (இலங்கை), அகன்யா (கனடா), ஷாரஸ் (கனடா), அகிரா (கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 - 7.00 மணி வரை Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarboroug, ON M1S 1T3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-05-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 - 12.00 மணி வரை பார்வைக்கும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
