திரு. K. Santhanarajah

K. Santhanarajah

Date of Birth: 13 July 1959 - Deceased: 30 May 2025

கொழும்பு -02 கொம்பனி வீதியைப் பிறப்பிடமாகவும், சொய்சாபுர மொரட்டுவவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  K. சந்தனராஜா அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார்,  ஜெயந்தி  அவர்களின் அன்புக் கணவரும்,

அன்டனி, டிலானி, அர்ஷனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிரிஜா, கிஷான், மிலான் ராயன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் ரணசிங்க மலர்ச்சாலை மொரட்டுவையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் சரீரம் Queens of Angeles Church Rawatawatta இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2025 04:00)