Mr. K. Sivakumar
Date of Birth: 13 October 1963 - Deceased: 15 September 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் கிராமம் தெத்துமங்கலத்துடையான் கோத்திரம் கொழும்பு திரு. K. சிவகுமார் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென் பண்டாரவளை கருப்பையாபிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
நலமுடன் சென்னை வேலாயுதம் பிள்ளை - பிரபா தம்பதியினரின் மருமகனும்,
பிரியா (மது) அவர்களின் அன்புக் கணவரும்,
நிருத்தன், தேஸ்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வௌ்ளாந்துரை (Mack Steel, கொழும்பு), மாரிமுத்து (சென்னை), சதாசிவம் (கொழும்பு), ராதகிருஷ்ணன், மகேஸ்வரி (சென்னை), சோமேஸ்வரி (கம்பளை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
செந்தில்குமாரின் (சென்னை) மாப்பிள்ளையும்,
செல்வராஜ் (சென்னை), மணிராஜ் (கம்பளை), பரமேஸ்வரி (கொழும்பு), சிவகாமி (சென்னை), விக்னேஷ்வரி, அம்சவள்ளி ஆகியோரின் மைத்துனரும்,
யசீகரன் (அவுஸ்திரேலியா), நிவாசினி (அவுஸ்திரேலியா), அஞ்சனாதேவி, சந்தியா (சென்னை), நிதுர்ஷன் (கனடா) ஆகியோரின் சித்தப்பாவும்,
கோபிநாத் (சென்னை), நிரேக்கா (சென்னை), கஜரூபன் (கம்பளை), மனோஜ், கிரிஷாந் ஆகியோரின் தாய் மாமாவும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 17-09-2025 புதன்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
