திரு. கு. சிறிதரன் (JP)

(இலங்கை சமாதான நீதவான் மற்றும் முன்னாள் தர்மபுரம், விசுவமடு வர்த்தக சங்க தலைவர்)

கு. சிறிதரன் (JP)

தோற்றம்: 20 நவம்பர் 1943 - மறைவு: 16 பெப்ரவரி 2025

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கு. சிறிதரன் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சூரியகலா, சாந்தகுமார் (கப்டன் அன்பன்), சந்திரகலா (ஆசிரியை), இந்திரகுமார் (முன்னாள் ஈழநாதம் வார இதழ் ஆசிரியர்-சுவிஸ்), இந்திரகலா (லெப்டினன்ட் அன்பழகி), சசிகலா, சுகிர்தகுமார் (சிறிதரன்- உதிரிபாக வாணிபம்), உதயகலா (யு .கே . புடவையகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராஜன் (கியூமன்), சக்திவேல், வனிதா (வேழினி), கணேஷ், ரமேஷ்சந்திரன் (திருகோணமலை), தர்சினி ஆகியோரின் மாமனாரும்,

யாழ்மொழி (பருத்தித்துறை), இசைமொழி (உரும்பிராய்), அன்பன், யாழினி (ரஜரட்ட பல்கலைக்கழகம்), கயாழினி (யாழ் பல்கலைகழகம்), யாழினியன், புகழன் (சுவிஸ்), மகிழன் (சுவிஸ்), விவேகன் (சுவிஸ்), பிறைவிழி, திலக்சன், கனிநிலா, வருணிகா, அதிரன் லேனுகா, யஸ்மிதா, யஸ்விந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கிளிநொச்சியில் நடைபெறும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- பிள்ளைகள்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2025 05:00)