திரு. K.சுப்பிரமணியம்

K.சுப்பிரமணியம்

மறைவு: 16 நவம்பர் 2026

தலைமன்னார் பியரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, தெமட்டகொடையை வசிப்பிமாகவும் கொண்டிருந்த திரு. K. சுப்பிரமணியம் அவர்கள் 16-11-2026 இறைபதம் அடைந்தார்.

அன்னார், விஜயகுமாரி (விஜயா) அவர்களின் கணவரும்,

ரஜினிகாந்த், சிறிகாந்த், நிறோசா, நளினிகாந்த் ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற முத்துராசா, S.வசந்தா, ஜெயகுமார், ரவிந்திரன், பிரபா, சுரேஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரது சரீரம் 18-11-2026 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் தெமட்டகொடை சேமக்காலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2026 00:00)