Dr. K.T. Sivapatham

(Retd. DPDHS - பிரதி சுகாதாரப் பணிப்பாளர். யாழ்ப்பாணம்)

K.T. Sivapatham

Date of Birth: 03 August 1937 - Deceased: 15 July 2026

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை தாமோதரம்பிள்ளை சிவபாதம் அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு & திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற DR & திருமதி சிவஞானரட்னம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

முகுந்தினி அவர்களின் அன்புக் கணவரும்.

கணேசன், காலஞ்சென்ற மல்லிகாதேவி, சீதாதேவி, சாவித்திரிதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

அமுதினி, ஆரணி, அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனார்த்தனன், நிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகன், ஜயனி, யாதவன், நிருசன், லத்திகா, ஏகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-07-2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஆரணி:- +94 77 046 4440

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 00:00)