திரு K. தங்கவேல் ஆசாரி

(உரிமையாளர் மணிலா ஜூவலரி - பசறை-பண்டாரவளை)

K. தங்கவேல் ஆசாரி

தோற்றம்: 11 ஜனவரி 1947 - மறைவு: 06 மார்ச் 2026

இல- 292, பிரதான வீதி, பசறையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. K. தங்கவேல் ஆசாரி அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் திருவுடல் 07-03-2026 சனிக்கிழமை முற்பகல் 10.30 - 2.00 மணிவரை பசறை மணிலா ஜூவலரி நிறுவனத்திலும் பின்னர்  இல- 10/05A, சிவலி வீதி, பண்டாரவளை இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் பண்டாரவளை மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 00:00)