திரு. க. தினேஷ் கண்ணா

க. தினேஷ் கண்ணா

தோற்றம்: 05 ஜனவரி 1978 - மறைவு: 09 ஏப்ரல் 2024

251 /11, இறத்தோட்டை வீதி களுத்தாவளை மாத்தளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும் மாத்தளை இந்து தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளருமான திரு க.தினேஷ் கண்ணா அவர்கள்  நேற்று 09-04-2024ம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024ம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் மாத்தளை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், பெற்றோர்,

சகோதர- சகோதரிகள், உற்றார்

உறவினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2024 18:35)