திரு. கதிரவேலு சிவநாதன்

கதிரவேலு சிவநாதன்

தோற்றம்: 15 டிசம்பர் 1948 - மறைவு: 28 மே 2026

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

இல- 189/36, டொரிங்டன் அவனியூ, கொழும்பு- 7 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கதிரவேலு சிவநாதன்  அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2026 முதல் 30-05-2026 சனிக்கிழமை இரவு 9.00 மணி வரை Supreme Funeral Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், 30-05-2026 சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை வரை அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், பிற்பகல் 2.00 மணியளவில் ஜாவத்தை டொரிங்டன் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)