செல்வி கைலாசபதி மனோராணி

கைலாசபதி மனோராணி

மறைவு: 24 ஜூலை 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபதி மனோராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கைலாசபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வி ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- கண்ணன்
 
நிகழ்வுகள்:-

தகனம்:-
 
Wednesday, 29 Jul 2020 9:00 AM - 11:00 AM
Østre gravlund
Tvetenveien 7, 0661 Oslo, Norway
 
தொடர்புகளுக்கு:-
 
மகேஸ்வரி - அம்மா Mobile : +94 76 269 7142   
ரதி - சகோதரி Mobile : +1 647 680 5323 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2020 08:49)