செல்வி. கைலாசபதி திருத்திகா
தோற்றம்: 03 டிசம்பர் 1972 - மறைவு: 16 ஜூலை 2026
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. கைலாசபதி திருத்திகா அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கைலாசபதி - திருவருட்செல்வி தம்பதியினரின் அன்பு மூத்த மகளும்,
திருத்திகரன், திருமுருகன், திருஞானகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலியும் இறுதிக்கிரியைகளும் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல்கடீ வீதி, கரவெட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
