திரு. கைலாசபிள்ளை பஞ்சரட்ணம்
(மானிப்பாய் மில், உரிமையாளர்)
தோற்றம்: 27 அக்டோபர் 1947 - மறைவு: 07 செப்டம்பர் 2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கைலாசபிள்ளை பஞ்சரட்ணம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை (ஸ்தாபகர், மாப்பியன் மில், மானிப்பாய்) - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் - மகாலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானுஜா, பிரகலாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபேசன், சியாமி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிர்தரட்ணம், சுகிர்தரட்ணம், காலஞ்சென்றவர்களான யோகரட்ணம், தர்மரட்ணம், ஞானரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
புவனராணி, மகேந்திரன், ஜெகத்ஜெனன் - கலா, இன்பா - சிவா, ரசிகா - ராசகுலேந்திரன், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 02:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
