Mr Kailasapillai Tharmakulasingam

Kailasapillai Tharmakulasingam

Date of Birth: 01 June 1947 - Deceased: 05 February 2024

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Stolberg Aachen ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கைலாசப்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் - அன்னலெட்டசுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கபிலன், சர்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கற்றிக்கா அவர்களின் அன்புப் பேரனும்,

கருணாகரன், மங்கையக்கரசி, வரதாம்பிகை, ஶ்ரீதரன், பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Tuesday, 13 Feb 2024   (9:00 AM - 10:00 AM)
 
Stadt Aachen Friedhof Hüls
Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany
 
தகனம்:
 
Thursday, 15 Feb 2024   (8:00 AM - 9:30 AM)
 
Stadt Aachen Friedhof Hüls 
Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2024 05:00)