திரு. கைலாசபிள்ளை யோகலிங்கம் (குஞ்சுபவா)
தோற்றம்: 26 ஜனவரி 1964 - மறைவு: 16 பெப்ரவரி 2026
யாழ். திருநெல்வேலி கிழக்கு சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கைலாசபிள்ளை யோகலிங்கம் அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை இத்தாலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை (கைலாயம்) - பரமேஸ்வரி (அன்னக்கா) தம்பதியினரின் அன்பு மகனும்,
லேகா (Colombo) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துஜாவின் (பிரித்தானியா) அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் (டிக்கி), யோகராணி (ராணி) காலஞ்சென்ற சங்கரலிங்கம் (குட்டி), பரமலிங்கம் (பப்பி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
