யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளி தற்போது திருநெல்வேலி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை-மாரிமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்.
காலஞ்சென்றவர்களான நடராசா- அன்னபாக்கியம் தம்பதியினரின் மூத்த மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
தன்யா, சுபாங்கினி, சிந்தூரி, நிவேதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபராஜிதன், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org

