Mr. Kaileshwaran Thiruvilankam

(சமுர்த்தி உத்தியோகத்தர், வவுனியா)

Kaileshwaran Thiruvilankam

Date of Birth: 06 April 1976 - Deceased: 17 June 2026

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இல- 76/4 தென்னந் தோட்டம் குடியிருப்பை வதிவிடமாகவும், சாந்தசோலை வீதி, பூந்தோட்டத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திரு. திருவிளங்கம் கைலேஸ்வரன் அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருவிளங்கம் - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

தேவசேனா அவர்களின் அன்புக் கணவரும்,

விக்னேஸ்வரன் (சுவிஸ்), செந்தீஸ்வரன் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தமிழரசி, மங்களரூபி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2026 00:00)