Mrs. Kajan Yalini

Kajan Yalini

Date of Birth: 11 March 1990 - Deceased: 02 January 2025

யாழ்.  சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், இல-126, கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கஜன் யாழினி அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பரமானந்தம்-அமிர்தாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,

வரதீஸ்வரன்-மோகனாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கஜன் அவர்களின் அருமை மனைவியும்,

இசைநிலா, காலஞ்சென்ற அபிவர்ணா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2025 05:00)