திருமதி. கலையரசி சிறிவள்ளிநாயகம்
தோற்றம்: 21 ஜனவரி 1954 - மறைவு: 29 ஜனவரி 2022
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசி சிறிவள்ளிநாயகம் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிவள்ளிநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்திகா, கீர்த்திபன், யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சூரியகுமார் (கனடா), மகேந்திரகுமார் (கனடா), சுரேந்திரகுமார் (பிரான்ஸ்), விஜயகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மார்க் அந்துவான், யுஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமியும்,
அபிராமி, நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
