Mrs. Kalaimagal Sabanathan
Date of Birth: 02 January 1942 - Deceased: 27 March 2026
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கலைமகள் சபாநாதன் அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் ஏரம்பு, இராசலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பியப்பா, கண்ணம்மா (சுருவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பியப்பா சபாநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி, சிவசங்கர், நிரஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சதீஸ்குமார், சிவநாதன், மாதங்கி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அருட்செல்வி பரமேஸ்வரன், அருண்மொழித்தேவர், சிவதேவன், மெய்கண்டதேவர், ஞானவாணி ஜெயக்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹரிணி, லவன்யா, பிரவிண் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 01 Apr 2026, 6:00 PM - 8:00 PM
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
கிரியை:-
Thursday, 02 Apr 2026, 9:00 AM - 11:00 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்:-
Thursday, 02 Apr 2026, 11:30 AM - 12:30 PM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2026 15:18)
