திருமதி. கலைமகள்(கமலா) சிறிசந்திரன்
தோற்றம்: 15 மார்ச் 1951 - மறைவு: 01 பெப்ரவரி 2022
யாழ் ஆவரங்கால் சங்கணாவத்தையை பூர்வீகமாகவும். புளியங்குளத்தை பிறப்பிடமாகவும், ஆவரங்கால், சங்கணாவத்தையை வதிவிடமாகவும் தற்போது கிளிநொச்சி உதயநகரில் வசித்து வந்தவருமாகிய, திருமதி. சிறிச்சந்திரன் கலைமகள் (கமலா) அவர்கள் இன்று 01/02/2022ம் திகதி செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இராசரத்தினம் இராசம்மா தம்பதியரின் மகளும்.
காலஞ்சென்ற சிறிசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்.
காலஞ்சென்ற பிரபா மற்றும் லாவண்யா (டாழி) ஆவரங்கால் மகாஜனா வித்தியாலய ஆசிரியை. ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
தேவன், நவி, சறோ ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற செல்லம்மா, இராசம்மா மற்றும் சின்னத்தங்கம் ஆகியோரின் பாசமிகு மருமகளுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆவரங்கால் மக்கள் ஒன்றியம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2022 14:24)
